வரலாறு காணாத விலை உயர்வு..!!

இன்று (ஜனவரி 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7525.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது.

அதேபோல, நேற்று 59600.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 600 ரூபாய் உயர்ந்து 60200.00 ரூபாய்க்கு விற்பனையாகிறது.