குட் நியூஸ். "கரோனா தொற்று வேகம் சற்று குறைகிறது "இந்தியாவின் ரிப்போர்ட் .!!

இந்தியாவில் ஒமைக்ரானால் கொரோனா தொற்றின் பாதிப்பு 3-வது அலையாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது.

நேற்று முன்தினம் 3 லட்சத்து 33 ஆயிரத்து 533 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் நேற்று இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 06 ஆயிரத்து 064 ஆக குறைந்துள்ளது.