அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு!

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை செப்-13ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. விண்ணப்பித்த மாணவர்கள் செப்-13ஆம் தேதி காலை 9:30 மணிக்கு மேல் அந்தந்த துறையை அணுகவும் என கல்லூரி முதல்வர் கணேசன் தெரிவித்துள்ளார்.