திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை!

திருமணச் சான்றிதழை ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது தமிழக அரசாணை. இனி திருமணச் சான்றிதழ் திருத்தங்களுக்காக சார்பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. https://tnreginet.gov.in என்ற இணையதளத்தின் மூலம் திருமணச் சான்றிதழை பதிவு மற்றும் திருத்தம் செய்து கொள்ளலாம்.