அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளின் கட்டணம் மாற்றியமைப்பு : போக்குவரத்து துறை அறிவிப்பு!

ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் தனித்தனியான கட்டண இருந்த நிலையில் தற்போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.