திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், வரகூர் ஊராட்சியில் உத்தமர் காந்தியடிகளின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (02.10.2022) கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
![திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு கிராமசபை கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு கிராமசபை கூட்டம்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2022/10/976c61db-241d-436a-b553-9e6a72ba68f0-e1664790360491.jpg)