திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (12.06.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது பொது மக்கள் மற்றும் மாற்றுதிறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் பெற்றுகொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்திஷினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.