குரூப்-1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் -2, குரூப்-2ஏ  முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியிட்டது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை அறியலாம். அடுத்தாண்டு பிப்ரவரி 25ம் தேதி  குரூப் 2,குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Check Result pdf Link: