குரூப்1 முதன்மை தேர்வு முடிவுகளை இன்று (29.06.2022) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதில் 137 பேர் அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதியாகி உள்ளார்கள். இவர்கள் ஜூலை 13, 14 மற்றும் 15 தேதிகளில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304