அரையாண்டு தேர்வு நாளை நடத்த – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புக்கு டிச.12-ம் தேதி நடைபெற இருந்த (பல மாவட்டங்களில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட) அரையாண்டு பாடத் தேர்வுகளை டிச.21-ம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு விட்டுள்ளது.