TNPSC குரூப் 2, 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

தமிழகத்தில் வரும் 21 ஆம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2A தேர்வுகளுக்கான ஹால் டிக்கெடை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான http://tnpsc.gov.in யில் வெளியிடப்பட்டுள்ளது.