ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…

உணர்வுகளுக்கு எல்லாம்
தலையாய உணர்வு…
நன்றி என்ற உணர்வு…
அந்த நன்றியின்
வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்…

கடவுளின் கருணைக்கு நன்றி…
விவசாயியின் கலப்பைக்கு நன்றி…
நெசவாளரின் கட்டு தறிக்கு நன்றி…

மாணவரின் புத்தகத்துக்கு நன்றி…
பள்ளிக்கு நன்றி…
பாடசாலைக்கு நன்றி…

ஓட்டுநரின் வாகனத்திற்கு நன்றி…
தாய்மார்களின் சமையலறைக்கு நன்றி…
மின் விளக்குக்கு நன்றி…
சுற்றும் மின்விசிறிக்கு நன்றி…
மிதிவண்டிக்கு நன்றி…
கணிப் பொறியாளரின் கணினிக்கு நன்றி…

கடைக்கு நன்றி…
கல்லாப் பெட்டிக்கு நன்றி…

அனைத்து
கருவிகளுக்கும் நன்றி…

மிக்க நன்றியுடன்
ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…