திருவண்ணாமலை மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை

மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:

ஆரணி -  7.20
செய்யாறு  -  10.00
செங்கம் -  ‌ 0.00
ஜமுனாமரத்தூர்‌ -  6.00
வந்தவாசி -  9.40
போளூர் -  ‌ 4.20
திருவண்ணாமலை -  2.00
தண்டராம்பட்டு -  3.20
கலசப்பாக்கம் -  ‌ 0.00
சேத்துப்பட்டு -  3.80
கீழ்பென்னாத்தூர்‌ -  5.20
வெம்பாக்கம் -  ‌ 19.40
மொத்தம்‌ -  70.40

சராசரி மழைப்பொழிவு -  5.86