மாவட்டத்தின் மற்ற இடங்களில் பதிவான மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:
ஆரணி - 115.20
செய்யாறு - 18.00
செங்கம் - 59.60
ஜமுனாமரத்தூர் - 74.00
வந்தவாசி - 6.00
போளூர் - 43.40
திருவண்ணாமலை - 24.00
தண்டராம்பட்டு - 55.60
கலசப்பாக்கம் - 48.60
சேத்துப்பட்டு - 25.60
கீழ்பென்னாத்தூர் - 23.00
வெம்பாக்கம் - 43.00
மொத்தம் - 536.30
சராசரி மழைப்பொழிவு - 44.69