திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த 4 வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில், மழையின் காரணமாக செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஆகிய வட்டங்களை சார்ந்த பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (01.11.2022) ஓரு நாள் மட்டும் விடுமுறை அளித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.