10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை!

10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.

10 மற்றும் 12ம் வகுப்புக்கு வரும் 19ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.