பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில் சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது. 24 மாணவர்கள் 100% மதிப்பெண், தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமும் இன்றி சவரன் ரூ.71,560க்கு விற்பனை ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் விலை மாற்றமின்றி ரூ.8,945க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அபாகஸ் (Abacus) கை எழுத்துப் பயிற்சி (Handwriting) கலிகிராஃபி (Calligraphy) வேதிக் கணிதம் (Vedic Maths) ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவை. இடம் :- ...
போளூர் பேரூராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊர் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் உழவர் சந்தையில் செயல்பாடுகளை குறித்து கள ஆய்வு...
கோயில்களில் முக்கிய திருவிழா நாட்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மாத பௌர்ணமி, பழனி கோயில் தைப்பூசம் உள்ளிட்ட நாட்களில் கட்டண தரிசனம் ரத்து அமைச்சர் சேகர்பாபு.
திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 2:30 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. – வானிலை ஆய்வு மையம்.