திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயில் திருவண்ணாமலை. சித்திரை வசந்த உற்சவம் 2022. ஒன்பதாம் நாள் பெரிய நாயகர் பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை பூ கொட்டும் வைபவத்திற்கு பின் அருணகிரியோகீஸ்வரர் மண்டபம் எழுந்தருள தீபாரதனை நடைபெற்றது.