திருவண்ணாமலையில் சித்திரை மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (மே.4) இரவு 11.59 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (மே.5) இரவு 11.33 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.
![திருவண்ணாமலையில் பங்குனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்! திருவண்ணாமலையில் பங்குனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!](https://www.tvmalai.in/tvmalai/uploads/2023/04/Girivalam-2.jpg)