திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் நாளை வெள்ளிக்கிழமை (ஜன.6) அதிகாலை 02.57 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜன.7) அதிகாலை 04.58 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்தது.