Tiruvannamalai Girivalam

தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி வரும் 06.03.2023 திங்கட்கிழமை அன்று மாலை 05.08 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை 06.45 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.