இல்லம் தேடி கல்வித் திட்டம்- கற்றல் உயர்வு!

இல்லம் தேடி கல்வித் திட்டத்தால் மாணவர்களின் கற்றல் ஆர்வம் அதிகரித்துள்ளதாக அறிக்கை விளையாட்டு அடிப்படையிலான அணுகுமுறையால் கற்றல் ஆர்வம் அதிகரிப்பு. மாணவர்களின் கணிதம், மொழித் திறன் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் இல்லம் தேடி கல்வித் திட்டத்திற்கு மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை பாராட்டு.