சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று (16.11.2022) மாலை நடை திறப்பு!

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்டோபர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.

அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.