திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. மழையால் ஆறுகள், குளங்கள் நீருடன் நிரம்பி வழிகின்றன.