ஜூம் மீட்டிங்(Zoom Meeting) மூலம் அலுவலக மீட்டிங், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வீடியோ கான்பரன்சிங், online class மூலம் அனைத்து வகையான முறையான தகவல் தொடர்புகளும் ஜூம் வழியாகச் செய்யலாம். இந்த App ஐ Laptop, Browser அல்லது Smart Phone வழியாகவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். https://zoom.us/join என்ற இணையதளத்தின் மூலமாகவும் பயன்படுத்தலாம்.
