அகில இந்திய ரியல் எஸ்டேட் திருவிழாவில் வணிகத் தலைமை குறித்து உரையாற்றிய Business leadership பயிற்சியாளர் JB SOFT SYSTEM திரு ஜெ .செந்தில் முருகன்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா, இன்று (05.01.2025) திருவண்ணாமலை மாநகர தண்டராம்பட்டு சாலையில் அமைந்துள்ள, மாதவி பன்னீர்செல்வம் திருமண மஹாலில் விமரிசையாக நடைபெற்றது.

இவ்விழாவில் Business Leadership பயிற்சியாளர் JB Soft System திரு. ஜெ. செந்தில் முருகன் அவர்கள், "வணிக தலைமைத்துவம்" (Business Leadership) தொடர்பாக சிறப்பு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் FAIRA கூட்டமைப்பின் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும், கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையை சார்ந்த பலர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மொத்தத்தில், ரியல் எஸ்டேட் துறையினர் அனைவருக்கும் முக்கியமான விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்தது.

#BusinessLeadership | #LeadershipTrainer  | #JBSOFT |  #JSenthilMurugan | #LeadershipCoach |  BusinessMentor |  #LeadershipInsights | #Leadership Development | #RealEstateLeadership | #LeadershipSpecialist | #LeadershipSkills | #BusinessGrowth