திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ நேற்று ஆய்வு கூட்டம்‌!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு. பா.முருகேஷ்‌  மற்றும்‌ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கி. கார்த்திகேயன் அவர்கள்  தலைமையில்‌ நேற்று (21.09.2022) சட்டம்‌ ஒழுங்கு பராமரித்தல்‌ மற்றும்‌ சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்‌ நடைபெற்றது.