கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited (CIL)) கிடைமட்ட அடிப்படையில் மேலாண்மை பயிற்சியாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. https://www.coalindia.in/ என்ற இணையத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கல்வி தகுதி: BE / B.Tech/B.Sc (Engg.) in Computer Science/Computer Engg. /IT or MCA
with minimum of 60% marks
வயது வரம்பு: 30 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்:
UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்களுக்கு: ரூ.1180
SC/ST/PWD/ ESM விண்ணப்பதாரர்களுக்கு: Nil (கட்டணம் இல்லை)
கட்டண முறை : ஆன்லைன் (Online)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 22-07-2022
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304