தமிழக சுகாதாரத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை !

தமிழக சுகாதாரத்துறையில் கிராமப்புற செவிலியர் மற்றும் ஏ.என்.எம்., பணிகளுக்கு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

காலியிடங்கள் : 39

கல்வித்தகுதி : +2 க்கு பிறகு இரண்டாண்டு ஏ.என்.எம்., படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 9-2-2022
ரூ.300/- விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண

http://www.mrb.tn.gov.in/pdf/2022/vhn_dap_200122.pdf