தமிழ்நாடு அரசு  கூட்டுறவு தணிக்கைத் துறையில் வேலை !

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதவி : Assistant Director of Co-operative Audit

சம்பளம் : ரூ. 56,100 – ரூ.1,77,500

கல்வித் தகுதி : எம்.ஏ, எம்.காம்

கடைசி தேதி : 21.02.2022

வயது வரம்பு : 30 வயதுக்குள்

மேலும் விவரங்களுக்கு :

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx