நமது கலசபாக்கம் தாலுக்கா நட்சத்திர கோவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தை மாத திருகார்த்திகை விழாவில் உற்சவ மூர்த்தி ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
மேலும் பக்தர்கள் மொட்டை அடித்தல், காது குத்துதல்,காவடி எடுத்தல் என தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வழிபாடு செய்தனர்.