திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு நான்காம் நாள் 10.12.2022 (சனிக்கிழமை) அன்று இரவு அருள்மிகு சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.