சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 25ம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா துவங்கியது. அதனை தொடர்ந்து சித்ரா பௌர்ணமியையொட்டி தொடங்கிய கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்!