திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (21.07.2024)ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர்,வெளியூர், வெளி மாவட்டங்களில்மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள்.
