ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலையில் இன்று (28.10.2023) ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.