திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் மண் சரிவு தொடர்பாக மலையின் தன்மையை ஆய்வு செய்ய, புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு இன்று (07.12.2024) வருகை தந்துள்ளனர்.