திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமி நாளில் இன்று கோவிலில் குவிந்த பக்தர்கள்!

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி நாளான இன்று (16.04.2022) அண்ணாமலையார் திருக்கோவிலில் ஏராளமாக குவியும் பக்தர்கள் கூட்டம்.

மேலும் சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர்.