வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைன் சேவை தொடக்கம்!

 

வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை புதுப்பிப்பதற்காக நிறுத்து வைக்கப்பட்டிருந்தது. கூடிய விரைவில் புதிய வழிகாட்டுதலின் நெறிமுறைகளின் அடிப்படையில் Online Application விரைவில் வெளியிடப்படும் என்ற அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சட்டப்படியான வாரிசு சான்றிதழை ஆன்லைன் மூலம் பெறுவதற்கான ஆன்லைன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

https://www.tnesevai.tn.gov.in/ இணையதளத்தின் மூலம் சட்டப்படியான வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.