மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (31.01.2023) கடைசி நாள்!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (31.01.2023) கடைசி நாள்,
அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திலும் மற்றும் www.tnebnet.org இணையத்தளம்
மூலம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கலாம்.