தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது:
செய்யாறு - ஓ.ஜோதி
ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்
போளூர் - சேகரன்
கலசப்பக்கம் - சரவணன்
கீழ்பென்னாத்தூர் - பிச்சாண்டி
திருவண்ணாமலை - எவ வேலு
செங்கம் (தனி ) - மு.பெ.கிரி
வந்தவாசி (தனி ) - எஸ். அம்பேத்குமார்