கீழ்பென்னாத்தூர் அடுத்த சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது!

சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் நேற்று 12.02.2023 ஞாயிறு காலை திருக்கோயில் வளாகம் மூன்றாம் பிரகாரம் யாகசாலையில் நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை செய்தனர் .திருக்கோயில் இராசகோபுரம் விமானம் உள்ளிட்ட பிரகாரங்கள் சன்னதிகள் திருப்பணி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.