எங்களிடம் பொன், வெள்ளியில் ராசிக்கல், வைரம், வைடூரியம், முத்து, பவளம், கோமேதகம், புஷ்பராகம் கற்களில் மோதிரம் நவரத்தின மாலை ஆர்டரின் பேரில் செய்து தரப்படும்.
திருமணத்திற்கு தாலி, குண்டு, நாணல், பட்டம், பூனுல், மிஞ்சி, பாவு நூல் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எங்களிடம் பொன், வெள்ளி, நகைகள் வாங்க, விற்க அணுகவும்.
மேலும், தரமான 22Ct, (916) ஹால்மார்க் பொன், வெள்ளி நகைகள் நவ நாகரீகமான புதிய டிசைன்களின் ஆர்டரின் பேரில் குறித்த நேரத்தில் செய்து தரப்படும்.
எங்களிடம் பொன், வெள்ளி நகைகளின் பேரில் குறைந்த வட்டிக்கு பணம் தரப்படும்.
முகவரி :
D.r. காம்ப்ளக்ஸ், நெ. 68/1,
தண்டராம்பட்டு மெயின் ரோடு,
நல்லவன்பாளையம்,
பஸ் ஸ்டாப் அருகில்,
திருவண்ணாமலை - 606603.
உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304