அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் "மாணிக்கவாசகர் உற்சவம்" ஒன்பதாம் நாள் மாலை நடராஜர் சிவகாமி அம்மன் அலங்காரம் தீபாராதனை நடராசர் சிவகாம சுந்தரி ஆயிரம் கால் மண்டபம் புறப்பாடு நாளை காலை ஆருத்ரா தரிசனம்