திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக  26 மில்லி மீட்டர் மழை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக வெம்பாக்கத்தில் 26 மில்லி மீட்டர் மழை பெய்தது.

மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

  • கலசபாக்கம்- 16
  • திருவண்ணாமலை- 14.5
  • கீழ்பென்னாத் தூர்-12.4
  • ஆரணி- 10.6
  • வந்தவாசி- 10.3
  • போளூர் – 10
  • செங்கம்- 6.8
  • ஜமுனாமரத்தூர்- 2
  • சேத்துப்புட்டு- 1