திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  அனைத்து வளர்ச்சித் திட்டக் கூட்டம் நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறை சார்பில்‌ நடைபெற்று வரும்‌ அனைத்து வளர்ச்சி திட்டப் பணிகள்‌ குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு பா.முருகேஷ்‌ அவரகள்‌ தலைமையில்‌ ஆய்வு கூட்டம்‌ நேற்று (13.10.2022) நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயற்பொறியாளர் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  அனைத்து வளர்ச்சித் திட்டக் கூட்டம் நடைபெற்றது!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  அனைத்து வளர்ச்சித் திட்டக் கூட்டம் நடைபெற்றது!