மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி திருவிழா முன்னிட்டு திருத்தேர் தேரோட்டம்!!
March 4, 2025, 12:25 23 views
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் மாசி பெரும் திருவிழா முன்னிட்டு இன்று (04.03.2025) திருத்தேர் தேரோட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.