எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் (MGR Film and Television Institute) 2022-23 ஆம் ஆண்டின் விண்ணப்பத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது தமிழக அரசின் https://www.tn.gov.in/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி: 12th பாஸ்

வயது வரம்பு: 26 ஆண்டுகள்

விண்ணப்பத்திற்கான கடைசி நாள்: 27.07.2022 (மாலை 5 மணி வரை)

முகவரி:
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம்,
சி.ஐ.டி. வளாகம்,
தரமணி,
சென்னை -600 113.

விண்ணப்பத்திற்கான படிவம்:
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/tngmgrfti_application_prospectus_2022_23.pdf