மிலாடி நபி - அரசு விடுமுறை தேதி மாற்றம்!

மிலாடி நபியை முன்னிட்டு செப்டம்பர் 17ஆம் தேதி அரசு விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவிப்பு செப்.17ல் மிலாடி நபி கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவித்த நிலையில், செப்.16க்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை செப்.17ஆம் தேதிக்கு மாற்றம்.