பசுமை சங்கமம்
இயற்கை விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கூட்டமைப்பு
நோயற்ற தலைமுறையை உருவாக்குவோம்.
அடுத்த தலைமுறைக்கு நம் பாரம்பரிய ரகங்களை கொண்டு சேர்ப்போம்.
பாரம்பரிய அரிசிகளின் மருத்துவ குணம்
பொன்னி - தேகம் பொலிவு பெறும், ஊட்டச்சத்து நிறைந்தது.
சீரகசம்பா - எதிர்ப்பு சக்தி கூடும், அழகு கூடும். மாப்பிள்ளை சம்பா - நரம்பு, உடல் வலுவாகும், ஆண்மை கூடும்.
பூங்கார் - சுகப்பிரசவமாகும், தாய்ப்பால் ஊறும்.
குள்ளகார் - தோல் நோய் சரியாகும்.
அறுபதாம் குறுவை - எலும்பு நோய்கள் சரியாகும். பொன்மணி அரிசி - இட்லிக்கு ஏற்ற ரகம்.
கிச்சடி சம்பா - இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். சொர்ன மசூரி - இதய நோய்கள், பல் நோய்கள் வராது.
பொன்னி பச்சை - தேகம் பொலிவு, சர்க்கரை சர்க்கரை நோயை குணப்படுத்தும். கருங்குறுவை - உடலை வலுவாக்கும் காயகல்பச் சக்தி உள்ளது.
காட்டு யானம் - நீரிழவு நோய் குணமடைய உதவுகிறது. தூயமல்லி சம்பா - வயிற்று கோளாறுகளை சரிசெய்யும், வாயுத் தொல்லைகள் நீங்கும்.
நாட்டு சர்க்கரை
இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கரும்பிலிருந்து தயாரிக்கப்பட்டது.
நன்மை செய்யும் சர்க்கரை கொண்டது இரும்புச்சத்து, நச்சு நீக்கி, மூட்டு வலியை தடுக்கும் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது.
இது நேரடி கொள்முதல் மூலம் இரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறை விவசாயம் செய்யும் விவசாயிகளின் கூட்டமைப்பாகும்.
Address:
No:23/2, Gandhi Nagar,
5th Street,
Thiruvannamalai, Tamil Nadu - 606601
Email: Nalamfoodzone22@gmail.com
Phone: 6374284941, 9600981869



ALL TRADITIONAL FOODS VARIETIES IN ONE PLATFORM (COMING SOON...)