tiruvannamalai Nature Art Festival 2023

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023!

நாள்: 18.02.2023 (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், திருவண்ணாமலை.

மாணவ, மாணவிக்கான கலைப் போட்டிகள் விவரம்:
ஓவிய போட்டி, மாறுவேட போட்டி, கவிதை போட்டி, கதை சொல்லல் போட்டி, நாடக போட், சிலம்பம் போட்டி, கட்டுரை போட்டி, தனித்திறன் போட்டி, நடன போட்டி (தனிநபர் மற்றும் குழு நடனம்).

பரிசு விவரம்:
முதல் பரிசு ரூ. 3,000
இரண்டாம் பரிசு ரூ.2,000
மூன்றாம் பரிசு ரூ.1,000

முதல் பிரிவு: LKG முதல் 5 வகுப்பு வரை
இரண்டாம் பிரிவு: 6,7,8,9 வகுப்பு வரை
மூன்றாம் பிரிவு: 10, 11, 12 ஆம் வகுப்பு வரை
நான்காம் பிரிவு: கல்லூரி மாணவர்கள்

ஓவிய போட்டியில் கலந்து கொள்பவர்கள் அவர்களுக்கான உபகரணங்கள் அவர்களே கொண்டு வர வேண்டும். பரிசு மற்றும் சான்றிதழ் மாலை 4 மணியளவில் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைவருக்கும். சான்றிதழ் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.

பதிவுக்கான கடைசி நாள்: 14. 2. 2023

தொடர்புக்கு: 9944446647, 9677518522